Ystad பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் நிர்வாண ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் ஒரு பகுதியாக, அச் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப் பரிசோதனையில், குறித்த சடலத்தில் ஆணுறுப்பு பகுதியில் சுமார்
146 குளவி கொடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சடலம் மீட்கப்பட்ட பகுதியை ஆராய்ந்த குழுவினர், அப் பகுதியில் இருந்து சிதைவடைந்த குளவிகூடு ஒன்றை மீட்டனர்.
அக் குளவிக்கூட்டுக்குள் பல குளவிகள் இறந்து கிடந்தன. அவற்றின் சிலவற்றின் உடலின் மீது குறித்த நபரின் விந்தணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் இருந்து, குறித்த நபர் குளவிக்கூட்டுடன் உடலுறவு கொண்டவேளை, குளவிக்கொட்டுக்கு ஆளாகி மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக