அதிக அழகும் கவர்ச்சிகரமுமாக
இருந்தமையினால் நடிகர் ஒருவர் நாடு கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சவூதி அரேபியாவில் இடம்பெற்றள்ளது.
டுபாயைச் சேர்ந்த
நடிகரும் கவிஞரும் புகைப்படக் கலைஞருமான ஓமர் போர்கன் அல் காலாவே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவராவார்.
சவூதி அரேபியாவின்
றியாத் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் மிகவும் கவர்ச்சிகரமாக இரந்தமையினால் வெளியேற்றப்பட்ட
மூவரில் கலைஞருமான ஓமர் போர்கன் அல் காலாவும் ஒருவராவார்.
அல் காலாவின் கவர்ச்சிகரமான
தோற்றம் பெண்களின் மனதை தடுமாற வைத்து அவர்களை நெறி தவற வைக்கும் என்பாதாலே அவரை சவூதி
பெலிஸார் அந்த வைபவத்திலிலுந்து வெளியேற்றியதுடன். அவரின் சொந்த நாடான டுபாய்க்கு
நாடுகடத்தியும் உள்ளனர்.
26 வயதுடைய அல்
காலா வின் பேஸ் புக் பக்கத்தில் 4 இலட்கத்துக்கும் அதிகமானோர்வரை இந்தச் சம்பவத்தை
அடுத்து லைக் செய்துள்ளார்கள். மேற்படி சம்பவம் தொடர்வில் அல் காலா மாறுப்பையோ சம்மதத்தையோ
வெளியிடவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியான இணையத்தளம் ஒன்றின் லிங்கை அவரது பேஸ் புக்கில்
இணைத்துள்ளார்.
http://www.facebook.com/OmarBorkanAlGala
0 comments:
கருத்துரையிடுக