பயங்கரவாத தடைச்
சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்களக மாணவர்கள் இருவரும்
இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ரஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு
விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்
கலந்து கொண்டார் அச்சந்தர்ப்பத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்களக மாணவர்களின்
பெற்றோர்கள் விடுத்த உருக்கமான வேண்டுகோளிற்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில்
மேலும் தெரிவிக்கையில்.
மாணவர்கள் எதிர்காலத்தில்
கற்றல் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடவேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில்
ஈடுபடக்கூடாது எனவும் கமேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக