அடைமழை எனும் அரக்கன் நாட்டை ஆக்கிரமித்துள்ள காலமிது. வெந்த புண் மாறாத எம் மக்களுக்கு @வல்பா#ச்”வதா# அமைகிறது இந்த மழை. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த மழை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிர@தŒங்களிலும் அடித்துப் பெ#கிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று என வானிலை அவதான நிலையமும் அனர்த்த முகாமைத்துவ நிலையமும் @பாட்டி@பாட்டு மக்களை எச்Œரித்து வருகின்றன.
அண்மைக்காலமாக வன்னிப் பிர@தŒத்தில் நிலவிவந்த கடும் வரட்சியை அடுத்து, இப்@பாது ஆரம்பித்திருக்கும் இந்த மழை மக்களுக்கு ப”மையை கொடுப்பதிற்குப் பதில் அவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை இதுவரை பெ#துள்ளது.
புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மந்துவில், உடையார்கட்டு, ஆனந்தபுரம், உருத்திரபுரம், ”தந்திரபுரம், வி”வமடு, பிரமந்தனாறு இவையெல்லாம் இறுதி யுத்த காலத்தில் அ@நகம் அடிபட்ட பெயர்கள். யுத்தத்தின் @காரத் தாண்டவத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட பிர@தŒங்கள் இவை. அ@நக உயிர்கள் பலியான பிர@தŒங்கள் இவை. அண்மையில் தான் இப் பகுதியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். இருந்த@பாதும் அடிப்படை வŒதிகள்கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் கொட்டில்களிலும், "ரென்டு' களிலும் வசித்துவந்த மக்களின் இன்றைய நிலையை öŒõல்லித்தெரிய@வண்டியதில்லை. இவர்கள் தஞ்Œமடைவதற்குக்கூட பாடŒõலைக@ளா ஏனைய இடங்க@ளாகூட இல்லை. ஏனெனில் பொது இடங்களுக்குக் கூட இ@தகதி தான்.
வன்னிப் பிர@தŒத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெ#து வருவதால் தொண்டு நிறுவனங்களால் அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிகக் கொட்டில்களின் கூரைகள் காற்றில் அள்ளிச் öŒல்லப்பட்டுள்ளன. மாங்குளம், முறிகண்டி, கிளிநொச்சி, கண்டாவளை, பரந்தன் @பான்ற இடங்களில் இவ்வாறான நிலைமைகளை கண்கூடாகக் காண முடியும்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் ”மார் 200 கி@லாமீற்றர் தொலைவில் அதிகளவு தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டல திணைக்களம் எச்Œரித்துள்ளது. முல்லைத்தீவில் 4 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்டத்தின் அரŒõங்க அதிபர் குறிப்பிட்டிருந்தார். இறுதி யுத்தத்தின் இருப்பிடமான முள்ளிவா#க்கால் உள்ளிட்ட கரை@யாரப் பிர@தŒங்கள் இம் மாவட்டத்தி@ல@ய உள்ளடங்குகின்றன. யுத்தத்தின் வடுக்களை அதிகம் ”மந்துள்ள முல்லைத்தீவு மக்கள் மனதால் உறுதியானவர்கள். ஏனெனில் எந்த வŒதியும் ஏற்படுத்திக்கொடுக்காமல் மீளக்குடியமர்த்திய சில மாதங்களுக்குள்@ள@ய தமது தன்னம்பிக்கையாலும், தொழிலாற்றலாலும் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களின் உøழப்பில் மண் அள்ளிப்@பாடும்படியாக இம் மழை இப்@பாது வந்துள்ளது.
கடும் காற்றுக் காரணமாக கடற்கொந்தளிப்பு ஏற்பட வா#ப்புண்டு என எச்Œரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலில் இருந்து 500 மீற்றர் பகுதிக்குள் இருக்கும் மக்களை இடம்பெயரும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லைத்தீவு உள்ளிட்ட கரை@யாரப் பிர@தŒங்களைச் @Œர்ந்த இந்த மக்கள் பெரும்பாலா@னார் 500 மீற்றருக்கு உட்பட்ட பிர@தŒத்தி@ல@ய வாழ்ந்து வருகின்றார்கள். முல்லைத்தீவு,ஒட்டு”ட்டான் வீதி மழை வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதியினூடான @பாக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் ”ண்டிக்குளம், வடமராட்சி கிழக்கில் உள்ளடங்கும் வெற்றிலைக்@கணி, கட்டைக்காடு, முள்ளியான், ஆழியவளை, கொடுக்குளா#, உடுத்துறை, மருதங்@கணி, தாளையடி, öŒம்பியன்பற்று மற்றும் மாமுனை @பான்ற பிர@தŒ மக்கள் 2004 ஆம் ஆண்டு ”னாமித் தாக்கத்திற்குள்ளாகி ஆயிரக்கணக்கான உயிர்களையும் தொழில் உபகரணங்களையும் இழந்தனர். அதிலிருந்து மீண்டு ”முகமான வாழ்வுக்குத் திரும்பும் @வளையில் இறுதி யுத்தம் என்ற @பரவலம் ஏற்பட்டது. மீண்டும் @தடிவைத்த அனைத்தையும் இம் மக்கள் இழந்தனர்.
பல வருடங்களை முகாங்களில் களித்த இம் மக்களை மீண்டும் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் அர” இவர்களை öŒõந்த இடங்களுக்கு அனுப்பிவைத்தது. அங்கு கையில் கிடைத்தவற்றைக்கொண்டு தம் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருந்த இவ்@வளையில், இவர்களை இந்த மழை @வதனைப்படுத்துகிறது.
இம் மழை மக்களை அதிகம் பாதித்துள்ளமைக்குக் காரணம் அவர்களிடம் மழையைத் தாங்கும் வகையில் வீடு இல்லாமை@ய ஆகும். வடக்குக் கிழக்கு மக்கள் தாமாக வீடுகளைக் கட்டுவதற்கான ‹ழல் இந்த நாட்டில் அமைய@வயில்லை. ஏனெனில் தமது öŒõந்த உழைப்பில் அவர்கள் கட்டிய வீடுகளும், கட்டிவந்த வீடுகளும் யுத்தம் ஏற்பட்ட காலங்களில் எறிகணைகளாலும், விமானத்தாக்குதல்களாலும் இடித்தழிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ”னாமிகூட இவர்களின் வீடுகளை விட்டுவைக்கவில்லை. தொண்டு நிறுவனங்களும் ஏனைய நாடுகளும் இவர்களின் நிலைமை கண்டு உதவ முன்வந்தன. ”னாமி வீட்டுத்திட்டம் என்னும் பெயரில் வீடுகள் கட்டுவதற்கான நிதியை வழங்கின. ஆனால் பலதரப்பாலும் அந்த பணம் கையாடப்பட்டு மக்களை வந்தடையாமல் @பாயின.
அ@த@பால் இறுதி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்திய அர” நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை @மற்கொண்டது. ஆனால் அதுவும் மந்தகதியி@ல@ய நடைபெற்று வருகின்றது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்காதது திட்டமிட்ட öŒய@லா? என எண்ணத் @தான்றுகிறது.
மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கி@லாமீற்றர் @வகத்தில் வீ”ம் காற்றால் வீதி@யாரங்களிலுள்ள மரங்கள் வீதிக்குக் குறுக்@க விழுந்திருப்பதால் வீதிப் @பாக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்கம்பங்களும் Œரிந்து விழுந்துள்ளன. இதனால் மின்Œõர இணைப்புகள் தொலைத்தொடர்பு இணைப்புகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கின்றன.
வவுனியாவைப் பொறுத்தவரை இங்கு தான் அதிகமான குளங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து பெ#துவரும் மழையால் குளங்கள் நிரம்பி உடைப்பெடுக்கும் அபாயம் நிலவுகின்றது. பள்ளப் பிர@தŒங்களில் நீர் @தங்கியிருப்பதால் விவŒõயச் öŒ#கை மற்றும் கால்நடை என்பவற்றிற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலுக்கு மீனவர்கள் öŒல்ல@வண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரŒ தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் ‹றாவளி தாக்கக்கூடும் என அறிவித்ததையடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி கிழக்கு மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொட்டும் மழையில் பாதுகாப்பான இடங்களை @நாக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.
யாழில் தொடர்ந்து பெ#துவரும் மழை ஒரு மாணவனின் உயிரைக் காவுகொண்டுள்ளது. பருத்தித்துறை தம்பசிட்டி வட்டப்பாரி ஒழுங்கையில் மழைவெள்ளம் நிறைந்து காணப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய மழையால் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மின்Œõரக்கம்பி மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நிலைமை தெரியாத முஸ்தபா கலாகரன் என்ற 17 வயதுடைய, ஹாட்லிக் கல்லூரியில் கல்விகற்கும் மாணவன் øŒக்கிளில் ஒழுங்கையூடாக வர முற்பட்ட@பாது மின்Œõரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
பல துன்பங்களைத் தாண்டி யாழ். மக்கள் ஒரு அமைதியான ‹ழலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் @வளையில் இயற்கை அனர்த்தங்களும் அவர்களை இன்னல்ப்படுத்த முயல்கின்றன. இவ் இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களிலிருந்து மக்களைக் காப்பற்ற அர” உரிய நடவடிக்கைகளை எடுக்க@வண்டும்.
எஸ்.ரகுதீஸ்
(படங்கள்றொக்ஷன்)
0 comments:
கருத்துரையிடுக